×

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்..!!

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். துபாய்க்கு தப்பி செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் மக்களால் பசில் ராஜபக்சே தடுத்து நிறுத்தப்பட்டார்.


Tags : Former Finance Minister ,Sri Lanka ,Basil Rajapaksa , Former Sri Lankan Finance Minister Basil Rajapakse, Airport
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...