×

'அவன் இவன்'திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்த துணை நடிகர் கே.ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த துணை நடிகர் கே.ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவன் இவன் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக கே.ராமராஜ் நடித்துள்ளார். உடல்நலக்குறைவால் காலமான துணை நடிகர் கே.ராமராஜ் உடல் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட உள்ளது.


Tags : K.K. ,Ramaraj , Ramanathapuram, supporting actor K. Ramaraj, passed away
× RELATED 6 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும்