நெல்லை அருகே பள்ளிவாசலில் தங்கியிருந்த இரண்டரை வயது குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை

நெல்லை: ராதாபுரம் அருகே பள்ளிவாசலில் தங்கியிருந்த சாகுல் ஹமீது- நாகூர் மீரான் தம்பதியின் இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு கூடன்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: