×

வந்தவாசி அருகே காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 2 நாட்களுக்கு முன் காணாமல் போன பையூரை சேர்ந்த தேவன் என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். விவசாய கிணற்றில் இருந்து இளைஞர் உடல் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரிடம் விசாரணை நடத்தினர். 


Tags : Vandavasi , Vandavasi, Youth, Corpse, Recovery
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...