மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா வெற்றி பெற்றுள்ளார். கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் சுயேச்சை அருண்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: