இலங்கையின் இடைக்கால அதிபராகிறார் சஜித் பிரேமதாசா!

கொழும்பு: இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு 113 எம்பிக்கள் ஆதரவு தேவை உள்ள நிலையில் சஜித்பிரேமதாசாவின் கட்சியில் 50 எம்பிக்கள் உள்ளனர்.

Related Stories: