எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை: கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை, முன் கூட்டியே திட்டமிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள் ஆட்களையும், ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தனர். காலில் வெறும் பேண்டேஜ் போட்டுக்கொண்டு இ.பி.எஸ். ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர் என கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

Related Stories: