பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையில் காலிறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய அணி

டெல்லி: பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையில் காலிறுதி போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்தது. காலிறுதி தகுதி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் 1-0  என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி பெற்றுள்ளது.

Related Stories: