இந்தியா கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு Jul 11, 2022 கபினி பெங்களூரு: கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் காலை 80 ஆயிரமாக இருந்த நீர் திறப்பு தற்போது 1.10 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ரோப் காரில் சிக்கித் தவித்த 250 சுற்றுலா பயணிகள் மீட்பு..!!
மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை
நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் 3 கல்லூரிகளுக்கு அனுமதி: எம்பிபிஸ் இடங்கள் 1,07,658 ஆக உயர்வு