திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது: போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி தனுஷ்(19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற தனுஷை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. 

Related Stories: