அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: