×

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார் . அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பழனிச்சாமி மரியாதை செலுத்தி வருகிறார். தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி , ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உள்ளிட்டோரும் மரியாதையை செலுத்தி வருகிறார்கள். 


Tags : Anarchy ,Jayalalithah Memorial ,Marina, Chennai , Edappadi Palaniswami Tribute to Jayalalithaa Memorial at Chennai Marina
× RELATED ‘ஆப்பாயில்’ ஏன் உடஞ்சிச்சு? இந்து...