எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ்-யை நீக்க அதிமுக திட்டம்

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ்-யை நீக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி ஓபிஎஸ்-சின் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: