சென்னை: தலைமை பதவியை பணபலத்தால் அடித்துப் பிடுங்கினால் அது நிலைக்காது என சசிகலா பேட்டியளித்தார். இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு நிச்சயமாக செல்லாது என கூறினார்.
Tags : Indirect General Meeting ,Sasigala , AIADMK General Council Meeting, invalid, Sasikala, interview