×

தொண்டர்கள் ஒன்றினையும் நேரம் வந்துவிட்டது: சசிகலா பேட்டி

சென்னை: இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள் ஒன்றினையும் நேரம் வந்துவிட்டதுஎன்று  சசிகலா பேட்டியளித்துள்ளார். தலைமைப் பதவியை அடித்து, பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது, சட்டப்படி செல்லாது என சசிகலா கூறியுள்ளார்.


Tags : Sasigala , Time has come for volunteers too: Sasikala interview
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை...