×

என்னை கட்சியில் இருந்து நீக்கிய ஈபிஎஸ், கே.பி.முனுசாமியை நான் நீக்குகிறேன் ஓபிஎஸ் ஆவேச பேட்டி

சென்னை: என்னை கட்சியில்  இருந்து நீக்கிய ஈபிஎஸ், கே.பி.முனுசாமியை நான் நீக்குகிறேன் ஓபிஎஸ் ஆவேச பேட்டியளித்துள்ளார். தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.


Tags : K. GP ,Munusami , I am removing EPS, KP Munusamy who removed me from the party OPS vescha interview
× RELATED வாஜ்பாய் இல்லாமல் மோடி பிரதமராகி...