எஸ்.பி. வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் 6-வது நாளாக வருமானவரிதுறையினர் சோதனை

வடவள்ளி: வடவள்ளி சந்திரசேகரின் நண்பரும் கே.சி.பி.நிறுவன இயக்குனருமான சந்திரபிரகாஷ் அலுவலத்தில் 6-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகரின் நண்பர் சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: