அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: அடுத்த 4 மாதங்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் பொறுப்பளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமனம் செய்யபட்டனர்.  

Related Stories: