பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல்: 15 பேர் கைது

சென்னை: பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களில் அதிமுக அலுவலகத்தில் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories: