×

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Introduction General Team ,Sriwaru Venkatasalapati hall ,Chennai , AIADMK General Committee meeting started at Srivaru Venkatachalapati Mandapam, Vanagaram, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...