சென்னை வானகரத்தில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்ட அதிமுகவினர் மதுராந்தகம் அருகே விபத்தில் காயம்

சென்னை: சென்னை வானகரத்தில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்ட அதிமுகவினர் மதுராந்தகம் அருகே விபத்தில் காயமடைந்தனர். அதிமுகவினர் சென்ற வேன், கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அதிமுகவினர், சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: