×

கவாஸ்கர் 73

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று தனது 73வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். அவருக்கு பிசிசிஐ, ஐசிசி நிர்வாகிகள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்திய அணிக்காக 125 டெஸ்டில் 10122 ரன் (அதிகம் 236*, சராசரி 51.12, சதம் 34, அரை சதம் 45) மற்றும் 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன் (அதிகம் 103*, சராசரி 35.13, சதம் 1, அரை சதம் 27) விளாசி உள்ளார்.


Tags : Gavaskar , Gavaskar 73
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...