×

இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கப்பசை சென்னையில் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரனை

சென்னை: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள 630 கிராம் தங்கப்பசை சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய இலங்ககை பயணிகள் 2 பேரை கைது செய்து சுங்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்கப்பசையை ஆடைகளில் மறைத்து  கடத்தியது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் அம்பலமாகியது.


Tags : Sri Lanka ,Chennai ,Tarithu Department , Rs 29 lakh worth of gold bullion smuggled from Sri Lanka seized in Chennai: Customs officials enquiry.
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து