×

பட்டிஸ்வரம் அருகே நாதன் கோயில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு: போலீஸ் விசாரனை

கும்பகோணம்: பட்டிஸ்வரம் அருகே நாதன் கோயில் அருகே உள்ள திருமலை ராஜன் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய ஹரிஹரன், பிரசன்னா ஆகிய மாணவர்களின் உடைகளை மீட்டு போலீஸ் விசாரனை நடத்தி வருகிறது.


Tags : Nathan Temple ,Patishwaram , 2 students drowned in Nathan Koil river near Pattiswaram: Police inquiry
× RELATED பட்டிஸ்வரம் அருகே நாதன் கோயில்...