லேப்டாப், ஐ-பேடை சிபிஐ பரிமுதல் செய்ததாக கார்த்தி சிதம்பரம் தரப்பு புகார்

சென்னை: சிபிஐ விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்தின் மகள் ஐ-பேட், லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் கூறினார்.

Related Stories: