×

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை: நடிகர் விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை வீடு திரும்பினார்.


Tags : Vikram , Actor Vikram discharged from hospital
× RELATED நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என...