×

நாகை அருகே ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்

நாகை: வேதாரண்யம் அருகே செம்போடையில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமிங்கல எச்சத்தை பதுக்கி வைத்திருந்த 6 பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Nagai , Whale remains worth Rs 90 lakh seized near Nagai
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு