பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தகவல்

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு தெரிவித்ததாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தகவல் தெரிவித்தார். சபாநாயகர் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தகவல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.   

Related Stories: