கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவு

சென்னை: சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் 3 மணிநேரமாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்தது. சீனா விசா வழக்கு தொடர்பாக 7 அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தினர்.

Related Stories: