சென்னை விமான நிலையத்தில் 2,000 கார்கள் நிறுத்துமிடம் ஆகஸ்ட் 1 முதல் இயக்கம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் 2,000 கார்கள் நிறுத்துமிடம் ஆகஸ்ட் 1 முதல் இயங்க உள்ளது. 6 அடுக்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கார் நிறுத்துமிடத்தில் வணிக வளாகம், உணவகம், மல்டிபிளக்ஸ் வசதி, பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் எங்கு நிறுத்தினாலும் குறுகிய நேரத்தில் கார்களை தரைதளத்துக்கு இறக்க வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: