கொழும்புவில் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த அதிபர் மாளிகை

கொழும்பு: ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டிய நிலையிலும் போராட்டக்காரர்கள் மாளிகையில் நுழைந்தனர். கோத்தபய தப்பியோடியுள்ள நிலையில் இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டத்தில் 33 பேர் காயமடைந்த நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் எம்.பி. ரஜிதா சேனரத்னாவை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். 

Related Stories: