விருதுநகரில் 34 நாளாக நடந்து வந்த விசைத்தறி தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்

விருதுநகர்: ராஜபாளையம், ஆவரம்பட்டியில் 34 நாளாக நடந்து வந்த விசைத்தறி தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. ஆண்டுதோறும் 5% கூலி உயர்வு தர விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதால் வாபஸ் பெற்றனர்.

Related Stories: