சுருக்குமடி வலை எதிர்ப்பு: கடலூரில் 60 கிராம மீனவர்கள் போராட்டம்

கடலூர்: சுருக்குமடி வலைக்கு தடை கோரி 3 ஆயிரம் மீனவர்கள் கடலூர் சாமியார்பேட்டை கடற்கரையில் போராட்டம் நடத்தினர். கருப்புக்கொடியுடன் கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 60 கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: