பக்ரீத் பண்டிகையையொட்டி ஈபிஎஸ், ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

சென்னை: பக்ரீத் திருநாளில் இறை உணர்வு, தியாகச் சிந்தனை, சகோதரத்துவம் மலரட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அன்பின் வலிமை, நல்லிணக்கம், மகிழ்ச்சி, உடல்நலத்தை பக்ரீத் வழங்கட்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறினார்.

Related Stories: