திருப்பத்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி; 10 பேர் காயம்

திருப்பத்தூர்: நாற்றம்பள்ளி அருகே சென்னை- பெங்களூரு சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் பெங்களூரை சேர்ந்த நரசிம்மன் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர்.

Related Stories: