×

இன்று இந்தியா- இங்கிலாந்தின் 2வது டி20 போட்டி: 3 போட்டிகள் தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு

பர்மிங்ஹாம்: இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி பர்மிங்ஹாமில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 2-வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. 


Tags : India ,England , India-England T20 Match 3 Match Indian Team Prediction
× RELATED எங்கள் அணுகுமுறையில் இருந்து நாங்கள்...