×

திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருணை மருத்துவமனையில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பின், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  


Tags : Chief Minister ,Arunai Medical College Hospital ,Thiruvandamalai ,K. Stalin , Thiruvannamalai, Aruna Medical College Hospital, Opening, Chief Minister, M.K.Stalin
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...