×

ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே மறைவு: இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

இந்தியா: ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே மறைவை அடுத்து இந்தியா இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. சின்சோவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனாதிபதி மாளிகை, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், செங்கோட்டையில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.


Tags : Shinzo Abe ,India , Japan, Former Prime Minister, Shinzo Abe, Death, India, One Day Mourning, Observance
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...