நடிகர் விக்ரம் நலமுடன் இருக்கிறார்: மேலாளர் சூர்யநாராயணன் ட்வீட்

சென்னை: நடிகர் விக்ரம் நலமுடன் இருப்பதாக அவரது மேலாளர் சூர்யநாராயணன் ட்வீட் செய்துள்ளார். லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பரவி வரும் செய்தி பொய்யானது; அவர் சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என ட்வீட் பதிவில் சூர்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: