துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு

டோக்கியோ: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பின்னல் இருந்த நபரால் ஷின்சோ அபே துபோலாக்கியால் சுடப்பட்டார்.    

Related Stories: