மாலையில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பற்றி ஆட்சியர் ஆலோசனை

தென்காசி: மாலையிலும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார். குண்டாறு, மேக்கரையில் தனியார் விடுதிகளில் முறைகேடு கண்டறியப்பட்டால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். 

Related Stories: