நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: