கரூர் குளித்தலை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது

கரூர்: குளித்தலை சேங்கல் பகுதியில் மாணவிகளுக்கு பள்ளியில் தொல்லை தந்த தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஏற்கெனவே ஆசிரியர் கைதான நிலையில் பள்ளி தாளாளரும் கைதானார். குளித்தலை மகளிர் காவல்நிலைய போலீசார் தனியார் பள்ளி தாளாளர் யுவராஜை கைது செய்தனர்.  

Related Stories: