×

ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: இந்தியா- ஜப்பான் உறவுக்கு காரணமான ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்வீட் செய்தார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டார்.


Tags : Shinzo Abe ,Congress ,Rahul Gandhi , Shinzo Abe, Attack, Shock, Congress MP ,Rahul Gandhi, Tweet
× RELATED மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல் காந்தி