இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி - 20 அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி - 20 அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: