×

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடம்: பிரதமர் பிமியோ கிஷிடோ தகவல்

டோக்கியோ: துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடமாக உள்ளார் என ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடோ தெரிவித்தார்.  ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அபேவை துப்பாக்கியால் சுட்டது காட்டுமிராண்டித்தனமான செயல்; இதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். 


Tags : Former ,Shinzo Abe ,Bimiyo Kishido , Japan, Former Prime Minister, Shinzo Abe, Concerned, Prime Minister Bimiyo Kishido, Info
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....