×

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தாக்கப்பட்டது மனவருத்தளிக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: நண்பரான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தாக்கப்பட்டது மனவருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்தார். ஷின்சோ அபே விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக அவர் பதிவிட்டார்.  


Tags : Japan ,Shinzo Abe ,PM Modi , Japan, Former Prime Minister, Shinzo Abe, Sadness, PM Modi, Tweet
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...