×

தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 செ.மீ. மழை பதிவாகியது. தேவாலா 10 செ.மீ., சின்னக்கல்லாறு 8 செ.மீ., நடுவட்டம், சின்கோனா, மேல் கூடலூர், கூடலூர் பஜாரில் தலா 6 செ.மீ. மழை பெய்தது.


Tags : Awalanchi ,Tamil Nadu , Tamil Nadu, Maximum, Avalanche, Rainfall Record
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...