திருச்செந்தூரில் நாழிகிணறில் குளிக்க, வள்ளி குகையில் தரிசனம் செய்ய கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நாழிகிணறில் குளிக்க, வள்ளி குகையில் தரிசனம் செய்ய கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் புனித நீராட, வழிபட வசூலிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

Related Stories: