ஜூலை 11ல் தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது என  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குரோம்பேட்டை பணிமனை வளாகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சு நடைபெறுகிறது.

Related Stories: